பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆனைக் காவில் தாம் முன்னம் அருள் பெற்று அதனை அறிந்து, அங்கு மானைத் தரித்த திருக்கரத்தார் மகிழும் கோயில் செய்கின்றார்; ஞானச் சார்வாம் வெண்நாவல் உடனே கூட நலம் சிறக்கப் பானல் களத்துத் தம்பெருமான் அமரும் கோயில் பணி சமைத்தார்.