பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மூலத் தானத்து எழுந்து அருளி இருந்த முதல்வன் தனை வணங்கிச் சாலக் காலம் அங்கு இருந்து தம்பிரான் தன் திரு அருளால் சீலத்தார்கள் பிரியாத திருவாரூரின் நின்றும் போய் ஆலத்து ஆர்ந்த கண்டத்தார் அமரும் தானம் பல வணங்கி.