திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

வண்டு அரவு கொன்றை வளர் புன்சடையின் மேல் மதியம்
வைத்து
பண்டு அரவு தன் அரையில் ஆர்த்த பரமேட்டி; பழி தீரக்
கண்டு அரவ ஒண் கடலின் நஞ்சம் அமுது உண்ட கடவுள்;
ஊர்
தொண்டர் அவர் மிண்டி, வழிபாடு மல்கு தோணிபுரம்
ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி