பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அருளின் நீர்மைத் திருத் தொண்டு அறிவரும் தெருள் இல் நீர் இது செப்புதற்கு ஆம்?’ எனின் ‘வெருள் இல் மெய்ம் மொழி வான் நிழல் கூறிய பொருளின், ஆகும் எனப் புகல்வாம் அன்றே.