திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

செய்வதற்கு அரிய செய்கை செய்த நல் தொண்டர் போக
மை திகழ் கண்டன் எண் தோள் மறையவன் மகிழ்ந்து நோக்கிப்
‘பொய் தரும் உள்ளம் இல்லான் பார்க்கிலன் போனான்’ என்று
மெய் தரு சிந்தையாரை மீளவும் அழைக்கல் உற்றான்.

பொருள்

குரலிசை
காணொளி