பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வேறு பிரிது என்? திருத் தொண்டத் தொகையால் உலகு விளங்க வரும் பேறு தனக்குக் காரணர் ஆம் பிரானார் விறன் மிண்டரின் பெருமை, கூறும் அளவு என் அளவிற்றே? அவர் தாள் சென்னி மேல் கொண்டே ஆறை வணிகர் அமர் நீதி அன்பர் திருத் தொண்டு அறைகுவாம்.