பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
பேறனூர், பிறைச் சென்னியினான்-பெருவேளூர், தேறனூர், திருமாமகள் கோன் திருமால் ஓர்- கூறன்-ஊர் குரங்காடு துறை, திருக்கோவல், ஏறனூர், எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.