திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: தக்கேசி

பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானை, “பெரிய எம்பெருமான்” என்று எப்போதும்
கற்றவர் பரவப்படுவானை, “காணக் கண் அடியேன் பெற்றது” என்று
கொற்றவன், கம்பன், கூத்தன் எம்மானை, குளிர் பொழில்-திரு நாவல் ஆரூரன்
நல்-தமிழ் இவை ஈர்-ஐந்தும் வல்லார், நன்நெறி(ய்) உலகு எய்துவர் தாமே .

பொருள்

குரலிசை
காணொளி