பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வானவர் என்றும் மனிதர் இவர் என்றும் தேன் அமர் கொன்றைச் சிவன் அருள் அல்லது தான் அமர்ந்து ஓரும் தனித் தெய்வம் மற்று இல்லை ஊன் அமர்ந்தோரை உணர்வது தானே.