பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அத்திப் பழமும் அறைக்கீரை நல்வித்தும் கொத்தி உலைப் பெய்து கூழ் அட்டு வைத்தனர் அத்திப் பழத்தை அறைக் கீரை வித்து உண்ணக் கத்தி எடுத்தவர் காடுபுக்காரே.