பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
குறிப்பு அறிந்தேன் உடல் உயிர் அது கூடிச் செறிப்பு அறிந்தேன் மிகு தேவர் பிரானை மறிப்பு அறியாது வந்து உள்ளம் புகுந்தான் கறிப்பு அறியா மிகும் கல்வி கற்றேனே.