இறைவன்பெயர் | : | நர்தனவல்லபேசுவரர் ,நெறிகாட்டுநாதர் . |
இறைவிபெயர் | : | பராசக்தி ,ஞானசக்தி ,(புரிகுழல் நாயகி ) |
தீர்த்தம் | : | வெள்ளாறும் மணிமுத்து ஆறும் கூடும் இடம் ) சங்கம தீர்த்தம் |
தல விருட்சம் | : | கல்லால மரம் ,,,தற்போது இல்லை |
திருக்கூடலையாற்றூர் (அருள்மிகு நர்தனவல்லபேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு நர்தனவல்லபேசுவரர் ,நெறிகாட்டுநாதர் திருக்கோயில் , திருக்கூடலையாற்றூர் காவலாக்குடி அஞ்சல் ,காட்டுமன்னார்கோயில் ,வட்டம் -கடலூர் மாவட்டம் , , Tamil Nadu,
India - 608 702
அருகமையில்:
வையகம் முழுது உண்ட மாலொடு, நான்முகனும்,
ஊர்தொறும் வெண் தலை கொண்டு, “உண்
சந்து அணவும் புனலும் தாங்கிய தாழ்சடையன்
வேதியர் விண்ணவரும் மண்ணவரும் தொழ, நல்
வித்தக வீணையொடும், வெண்புரிநூல் பூண்டு, முத்து
மறை முதல் வானவரும், மால், அயன்,