இறைவன்பெயர் | : | சுடர்க்கொழுந்தீசர், பிரளயகாலேசுவரர் பிரளயகாலேசுவரர் |
இறைவிபெயர் | : | ஆமோதனம்பாள்,கடந்தை நாயகி ,அழகிய காதலி |
தீர்த்தம் | : | கயிலை தீர்த்தம் ,பார்வதி தீர்த்தம் ,இந்திரதீர்த்தம் ,முக்குளம், வெள்ளாறு |
தல விருட்சம் | : | சண்பகம் |
திருத்தூங்கானைமாடம் (அருள்மிகு பிரளயகாலேசுவரர்( சுடர்க்கொழுந்தீசர்) திருக்கோயில் )
அருள்மிகு பிரளயகாலேசுவரர்( சுடர்க்கொழுந்தீசர்) திருக்கோயில்,பெண்ணாடம் அஞ்சல் ,திட்டக்குடி வட்டம் ,கடலூர் மாவட்டம் ,வழி விருத்தாச்சலம் , , Tamil Nadu,
India - 606 105
அருகமையில்:
ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு, என்று
சாம் நாளும் வாழ் நாளும் தோற்றம்
ஊன்றும் பிணி, பிறவி, கேடு, என்று
மயல் தீர்மை இல்லாத தோற்றம் இவை
பல்-நீர்மை குன்றி, செவி கேட்பு இலா,
இறை ஊண் துகளோடு இடுக்கண் எய்தி
பல் வீழ்ந்து, நாத் தளர்ந்து, மெய்யில்
நோயும் பிணியும் அருந்துயரமும் நுகர் உடைய
பகடு ஊர்பசி நலிய, நோய் வருதலால்,
திருநாவுக்கரசர் (அப்பர்) :பொன் ஆர் திருவடிக்கு ஒன்று உண்டு,