இறைவன்பெயர் | : | அனேகதங்காவதேசுவரர், |
இறைவிபெயர் | : | காமாட்சியம்மை |
தீர்த்தம் | : | |
தல விருட்சம் | : |
திருக்கச்சிஅனேகதங்காவதம் (அருள்மிகு அனேகதங்காவதேசுவரர்திருக்கோயில் )
அருள்மிகு அனேகதங்காவதேசுவரர்திருக்கோயில் ,பிள்ளையார்பாளையம் ,-காஞ்சிபுரம் &மாவட்டம் , , Tamil Nadu,
India - 631 501
அருகமையில்:
தேன் நெய் புரிந்து உழல் செஞ்சடை
கூறு நடைக் குழிகண் பகுவாயன பேய்
கொடிகள் இடைக் குயில் கூவும் இடம்;
கொங்கு நுழைத்தன வண்டு அறை கொன்றையும்
பைத்த படத்தலை ஆடு அரவம் பயில்கின்ற
தண்டம் உடைத் தருமன் தமர் என்தமரைச்
கட்டு மயக்கம் அறுத்தவர் கை தொழுது
புல்லி இடம்; “தொழுது உய்தும்” என்னாதவர்