இறைவன்பெயர் | : | ஒனேசுவவரர்,காந்தேசுவரர் |
இறைவிபெயர் | : | காமாட்சியம்மை |
தீர்த்தம் | : | |
தல விருட்சம் | : |
திருஓணகாந்தன்தளி (அருள்மிகு ஓணகாந்தன் திருக்கோயில் )
அருள்மிகு ஓணகாந்தன் திருக்கோயில் ,-பஞ்சுபேட்டை -பெரிய காஞ்சிபுரம் &வட்டம் , , Tamil Nadu,
India - 631 502
அருகமையில்:
நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல்
பெற்றபோழ்தும் பெறாத போழ்தும், பேணி
வல்லது எல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினாலும்,
கூடிக்கூடித் தொண்டர் தங்கள் கொண்ட பாணி
வார் இருங்குழல், மை வாள் நெடுங்கண்,
பொய்ம்மையாலே போது போக்கிப் புறத்தும் இல்லை;
வலையம் வைத்த கூற்றம் ஈர்வான் வந்து