இறைவன்பெயர் | : | திருமேற்றளீசுவரர் ,திருமேற்றளிநாதர் |
இறைவிபெயர் | : | திருமேற்றளிநாயகி |
தீர்த்தம் | : | |
தல விருட்சம் | : |
திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) (அருள்மிகு திருமேற்றளீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு திருமேற்றளீசுவரர் திருக்கோயில் ,திருமேற்றளி தெரு ,பிள்ளையார்பாளையம் ,-காஞ்சிபுரம் &மாவட்டம் , , Tamil Nadu,
India - 631 501
அருகமையில்:
மறை அது பாடிப் பிச்சைக்கு என்று
மால் அன மாயன் தன்னை மகிழ்ந்தனர்;
சோமனை அரவினோடு சூழ் தரக் கங்கை
ஊனவர்; உயிரினோடும் உலகங்கள் ஊழி ஆகி,
செல்வியைப் பாகம் கொண்டார்; சேந்தனை மகனாக்
வேறு இணை இன்றி என்றும் விளங்கு
தென்னவன் மலை எடுக்கச் சேயிழை நடுங்கக்
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்; வந்தாய்;
ஆள்-தான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டு பட்டுக்
மோறாந்து ஓர் ஒரு கால் நினையாது
உற்றார் சுற்றம் எனும் அது விட்டு
எம்மான், எம் அ(ன்)னை, என்றவர் இட்டு
நானேல் உன் அடியே நினைந்தேன்; நினைதலுமே
விரை ஆர் கொன்றையினாய்! விமலா! இனி