பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
கை ஆர் வெஞ்சிலை நாண் அதன் மேல் சரம் கோத்தே, எய்தாய், மும்மதிலும் எரியுண்ண; எம்பெருமான்! செய் ஆர் பைங்கமலத் திரு மேற்றளி உறையும் ஐயா! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே .