பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
பார் ஊர் பல்லவன் ஊர் மதில் காஞ்சி மா நகர்வாய்ச் சீர் ஊரும் புறவில்-திரு மேற்றளிச் சிவனை ஆரூரன்(ன்) அடியான்-அடித்தொண்டன், ஆரூரன்-சொன்ன சீர் ஊர் பாடல் வல்லார் சிவலோகம் சேர்வாரே .