பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஊனவர்; உயிரினோடும் உலகங்கள் ஊழி ஆகி, தானவர் தனமும் ஆகி, தனஞ்சயனோடு எதிர்ந்த கானவர்; காளகண்டர்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் ஏனம் அக்கோடு பூண்டார்-இலங்கு மேற்றளியனாரே.