பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
செல்வியைப் பாகம் கொண்டார்; சேந்தனை மகனாக் கொண்டாா மல்லிகைக் கண்ணியோடு மா மலர்க்கொன்றை சூடி கல்வியைக் கரை இலாத காஞ்சி மா நகர் தன்னுள்ளால் எல்லியை விளங்க நின்றார்-இலங்கு மேற்றளியனாரே.