இறைவன்பெயர் | : | அண்ணாமலையார் ,அருணாசலேசுவரர் |
இறைவிபெயர் | : | உண்ணாமுலையம்மை , |
தீர்த்தம் | : | பிரம தீர்த்தம் |
தல விருட்சம் | : | மகிழம் மரம் |
திருவண்ணாமலை (அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் , திருவண்ணாமலை,, , Tamil Nadu,
India - 606 601
அருகமையில்:
உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன்,
தேமாங்கனி கடுவன் கொள விடு கொம்பொடு
பீலிமயில் பெடையோடு உறை பொழில் சூழ்
உதிரும் மயிர் இடு வெண்தலை கலனா,
பெருகும் புனல் அண்ணாமலை, பிறை சேர்,
வெம்பு உந்திய கதிரோன் ஒளி விலகும்
மஞ்சைப் போழ்ந்த மதியம் சூடும் வானோர்
ஞானத்திரள் ஆய் நின்ற பெருமான்-நல்ல அடியார்
இழைத்த இடையாள் உமையாள் பங்கர், இமையோர்
உருவில்-திகழும் உமையாள் பங்கர், இமையோர் பெருமானார்,
வந்தித்திருக்கும் அடியார் தங்கள் வரு மேல்
மறம் தான் கருதி, வலியை நினைந்து,
தேடிக் காணார், திருமால் பிரமன் தேவர்
தட்டை இடுக்கித் தலையைப் பறித்துச் சமணே
திருநாவுக்கரசர் (அப்பர்) :ஓதி மா மலர்கள் தூவி-உமையவள் பங்கா!
உருவமும் உயிரும் ஆகி, ஓதிய உலகுக்கு
பைம்பொனே! பவளக்குன்றே! பரமனே! பால் வெண்
பிறை அணி முடியினானே! பிஞ்ஞகா! பெண்
புரிசடை முடியின் மேல் ஓர் பொரு
இரவியும், மதியும், விண்ணும், இரு நிலம்,
பார்த்தனுக்கு அன்று நல்கிப் பாசுபதத்தை ஈந்தாய்;
பாலும் நெய் முதலா மிக்க பசுவில்
இரக்கம் ஒன்று யாதும் இல்லாக் காலனைக்
வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை, திரு
வானனை(ம்), மதி சூடிய மைந்தனை, தேனனை,
மத்தனை(ம்), மதயானை உரித்த எம் சித்தனை,
காற்றனை, கலக்கும் வினை போய் அறத்
மின்னனை, வினை தீர்த்து எனை ஆட்கொண்ட
மன்றனை(ம்), மதியாதவன் வேள்விமேல் சென்றனை, திரு
வீரனை, விடம் உண்டனை, விண்ணவர்- தீரனை,
கருவினை, கடல்வாய் விடம் உண்ட எம்
அருத்தனை, அரவு ஐந்தலை நாகத்தைத் திருத்தனை,
அரக்கனை அலற(வ்) விரல் ஊன்றிய திருத்தனை,
பெற்றம் ஏறுவர், பெய் பலிக்கு ஏன்று
பாடிச் சென்று பலிக்கு என்று நின்றவர்
தேடிச் சென்று திருந்து அடி ஏத்துமின்!
கட்டி ஒக்கும், கரும்பின் இடை; துணி
கோணிக் கொண்டையர் வேடம் முன் கொண்டவர்,
கண்டம்தான் கறுத்தான், காலன் ஆர் உயிர்