பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மஞ்சைப் போழ்ந்த மதியம் சூடும் வானோர் பெருமானார் நஞ்சைக் கண்டத்து அடக்கு அதுவும் நன்மைப் பொருள் போலும் வெஞ்சொல் பேசும் வேடர் மடவார் இதணம் அது ஏறி, அம் சொல் கிளிகள், “ஆயோ!” என்னும் அண்ணாமலையாரே.