பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
இரவியும், மதியும், விண்ணும், இரு நிலம், புனலும், காற்றும், உரகம் ஆர் பவனம் எட்டும், திசை, ஒளி, உருவம் ஆனாய்! அரவு உமிழ் மணி கொள் சோதி அணி அணாமலை உளானே! பரவும் நின் பாதம் அல்லால், பரம! நான் பற்று இலேனே.