பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
உருவமும் உயிரும் ஆகி, ஓதிய உலகுக்கு எல்லாம் பெரு வினை பிறப்பு வீடு ஆய், நின்ற எம் பெருமான்! மிக்க அருவி பொன் சொரியும் அண்ணாமலை உளாய்! அண்டர்கோவே! மருவி நின் பாதம் அல்லால் மற்று ஒரு மாடு இலேனே.