பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
இரக்கம் ஒன்று யாதும் இல்லாக் காலனைக் கடிந்த எம்மான்! உரத்தினால் வரையை ஊக்க, ஒரு விரல் நுதியினாலே! அரக்கனை நெரித்த அண்ணாமலை உளாய்! அமரர் ஏறே! சிரத்தினால் வணங்கி ஏத்தித் திருவடி மறப்பு இலேனே.