பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
பிறை அணி முடியினானே! பிஞ்ஞகா! பெண் ஓர்பாகா! மறைவலா! இறைவா! வண்டு ஆர் கொன்றையாய்! வாம தேவா! அறைகழல் அமரர் ஏத்தும் அணி அணாமலை உளானே! இறைவனே! உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே.