இறைவன்பெயர் | : | வேதபுரீசுவரர் ,வேற்காட்டு நாதர் , |
இறைவிபெயர் | : | பாலாம்பிகை ,வேற்கண்ணி |
தீர்த்தம் | : | வேலாயுத தீர்த்தம் |
தல விருட்சம் | : | வெள்வேலமரம் , |
திருவேற்காடு (அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில் ,திருவேற்காடு அஞ்சல் ,,திருவள்ளூர் மாவட்டம் ,, , Tamil Nadu,
India - 600 077
அருகமையில்:
ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்; இவன்
ஆடல் நாகம் அசைத்து, அளவு இல்லது
பூதம் பாடப் புறங்காட்டு இடை ஆடி,
ஆழ்கடல் எனக் கங்கை கரந்தவன், வீழ்சடையினன்,
காட்டினானும், அயர்த்திடக் காலனை வீட்டினான், உறை
தோலினால் உடை மேவ வல்லான், சுடர்
மல்லல் மும்மதில் மாய்தர எய்தது ஓர்