இறைவன்பெயர் | : | அஞ்சைக்களதீசுவரர்,மஹாதேவர் |
இறைவிபெயர் | : | உமையாம்பிகை |
தீர்த்தம் | : | சிவகங்கை |
தல விருட்சம் | : | சரக்கொன்றை |
திருஅஞ்சைக்களம் (ஸ்ரீ மகாதேவர் சுவாமி திருக்கோயில் )
ஸ்ரீ மகாதேவர் சுவாமி திருக்கோயில் ,அச்சிறுபாக்கம் அஞ்சல் மதுராந்தகம் வட்டம் ,-காஞ்சி மாவட்டம் , , Tamil Nadu,
India - 603 301
அருகமையில்:
தலைக்குத் தலை மாலை அணிந்தது என்னே?
பிடித்து ஆட்டி ஓர் நாகத்தைப் பூண்டது
சிந்தித்து எழுவார்க்கு நெல்லிக்கனியே! சிறியார் பெரியார்,
இழைக்கும்(ம்) எழுத்துக்கு உயிரே ஒத்தியால்; இலையே
வீடின் பயன் என்? பிறப்பின் பயன்
இரவத்து இடு காட்டு எரி ஆடிற்று
“ஆக்கும் அழிவும் அமைவும், நீ” என்பன்,
வெறுத்தேன், மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன்; விளங்கும்