திருஆலவாய் (மதுரை) - Madurai

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : சோமசுந்தரர் ,சொக்கநாதர்
இறைவிபெயர் : அங்கயற்கண்ணி ,மீனாட்சி
தீர்த்தம் : பொற்றாமரை
தல விருட்சம் : கடம்பு

 இருப்பிடம்

திருஆலவாய் (மதுரை)
அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ,மதுரை , Madurai, Tamil Nadu,
India - 625001

அருகமையில்:
Meenakshi amman

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

நீலமாமிடற்று ஆலவாயிலான் பால் அது ஆயினார்

ஞாலம் ஏழும் ஆம் ஆலவாயிலார் சீலமே

ஆலநீழலார், ஆலவாயிலார், காலகாலனார் பால் அது

அந்தம் இல் புகழ் எந்தை ஆலவாய்

ஆடல் ஏற்றினான் கூடல் ஆலவாய் பாடியே,

அண்ணல் ஆலவாய் நண்ணினான் தனை எண்ணியே

அம் பொன்-ஆலவாய் நம்பனார் கழல் நம்பி

அரக்கனார் வலி நெருக்கன் ஆலவாய் உரைக்கும்

அருவன், ஆலவாய் மருவினான்தனை இருவர் ஏத்த,

“ஆரம் நாகம் ஆம் சீரன், ஆலவாய்த்

அடிகள் ஆலவாய், படி கொள் சம்பந்தன்,

மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது

வேதத்தில் உள்ளது நீறு; வெந்துயர் தீர்ப்பது

முத்தி தருவது நீறு; முனிவர் அணிவது

காண இனியது நீறு; கவினைத் தருவது

 பூச இனியது நீறு; புண்ணியம்

அருத்தம் அது ஆவது நீறு; அவலம்

எயில் அது அட்டது நீறு; இருமைக்கும்

இராவணன் மேலது நீறு; எண்ணத் தகுவது

மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது

குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட,

ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான்

மானின் நேர் விழி மாதராய்! வழுதிக்கு

ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமா,

அத் தகு பொருள் உண்டும் இல்லையும்

 சந்துசேனனும், இந்துசேனனும், தருமசேனனும், கருமை

கூட்டின் ஆர் கிளியின் விருத்தம், உரைத்தது

கனகநந்தியும், புட்பநந்தியும், பவணநந்தியும், குமண மா

 “பந்தணம்(ம்) அவை ஒன்று இலம்;

“மேல் எனக்கு எதிர் இல்லை” என்ற

பூமகற்கும் அரிக்கும் ஓர்வு அரு புண்ணியன்(ன்)

 தங்களுக்கும் அச் சாக்கியர்க்கும் தரிப்பு

“எக்கர் ஆம் அமண்கையருக்கு எளியேன் அலேன்,

காட்டு மா அது உரித்து, உரி

 மத்தயானையின் ஈர் உரி மூடிய

 மண்ணகத்திலும் வானிலும் எங்கும் ஆம்

 ஓதி ஓத்து அறியா அமண்

 வையம் ஆர் புகழாய்! அடியார்

 நாறு சேர் வயல்-தண்டலை மிண்டிய

பண்டு அடித்தவத்தார் பயில்வால்-தொழும் தொண்டருக்கு எளியாய்!

 அரக்கன் தான் கிரி ஏற்றவன்

 மாலும் நான்முகனும்(ம்) அறியா நெறி

 கழிக் கரைப் படு மீன்

 “செந்து எனா முரலும் திரு

 செய்யனே! திரு ஆலவாய் மேவிய

சித்தனே! திரு ஆலவாய் மேவிய அத்தனே!

 தக்கன் வேள்வி தகர்த்து அருள்

 சிட்டனே! திரு ஆலவாய் மேவிய

 நண்ணலார் புரம் மூன்று எரி

 “தஞ்சம்!” என்று உன் சரண்

செங்கண் வெள்விடையாய்! திரு ஆலவாய் அங்கணா!

 தூர்த்தன் வீரம் தொலைத்து அருள்

 தாவினான், அயன்தான் அறியா வகை

 எண்திசைக்கு எழில் ஆலவாய் மேவிய

அப்பன்-ஆலவாய் ஆதி அருளினால், வெப்பம் தென்னவன்

வீடு அலால் அவாய் இலாஅய், விழுமியார்கள்

பட்டு இசைந்த அல்குலாள் பாவையாள் ஒர்பாகமா

 குற்றம் நீ! குணங்கள் நீ!

 முதிரும் நீர்ச் சடைமுடி முதல்வ!

கோலம் ஆய நீள்மதிள் கூடல் ஆலவாயிலாய்!

 பொன் தயங்கு-இலங்கு ஒளி(ந்) நலம்

ஆதி அந்தம் ஆயினாய்! ஆலவாயில் அண்ணலே!

 கறை இலங்கு கண்டனே! கருத்து

தா வண(வ்) விடையினாய்! தலைமை ஆக,

தேற்றம் இல் வினைத்தொழில்-தேரரும் சமணரும் போற்று

போய நீர் வளம் கொளும் பொரு

 வேத வேள்வியை நிந்தனை செய்து

 வைதிகத்தின் வழி ஒழுகாத அக்

 மறை வழக்கம் இலாத மா

 அறுத்த அங்கம் ஆறு ஆயின

அந்தணாளர் புரியும் அருமறை சிந்தை செய்யா

வேட்டு வேள்வி செயும் பொருளை விளி

 அழல் அது ஓம்பும் அருமறையோர்

நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற

நீல மேனி அமணர் திறத்து நின்

அன்று முப்புரம் செற்ற அழக! நின்

கூடல் ஆலவாய்க்கோனை விடைகொண்டு வாடல் மேனி

ஆல நீழல் உகந்தது இருக்கையே; ஆன

பாதி ஆய் உடன் கொண்டது மாலையே;

 காடு நீடது உறப் பல

பண்டு அயன்தலை ஒன்றும் அறுத்தியே; பாதம்

 சென்று தாதை உகுத்தனன் பாலையே

 நக்கம் ஏகுவர், நாடும் ஓர்

வெய்யவன் பல் உகுத்தது குட்டியே; வெங்கண்

 தோள்கள் பத்தொடு பத்தும் அயக்கியே,

பங்கயத்து உள நான்முகன், மாலொடே, பாதம்

தேரரோடு அமணர்க்கு நல்கானையே; தேவர் நாள்தொறும்

 ஈன ஞானிகள் தம்மொடு விரகனே!

 மங்கையர்க்கு அரசி வளவர்கோன் பாவை,

 வெற்றவே அடியார் அடிமிசை வீழும்

செந்துவர்வாயாள் சேல் அன கண்ணாள், சிவன்

 கணங்கள் ஆய் வரினும், தமியராய்

செய்யதாமரைமேல் அன்னமே அனைய சேயிழை திருநுதல்

 நலம் இலர் ஆக, நலம்

முத்தின் தாழ்வடமும் சந்தனக்குழம்பும் நீறும் தன்

 நா அணங்கு இயல்பு ஆம்

மண் எலாம் நிகழ மன்னனாய் மன்னும்

தொண்டராய் உள்ளார் திசைதிசைதொறும் தொழுது தன்

பல்-நலம் புணரும் பாண்டிமாதேவி, குலச்சிறை, எனும்

திருநாவுக்கரசர் (அப்பர்) :

 “வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!”

 “நம்பனே! நான் முகத்தாய்! நாதனே!

ஒரு மருந்து ஆகி உள்ளாய், உம்பரோடு

 செய்ய நின் கமல பாதம்

 வெண் தலை கையில் ஏந்தி

“எஞ்சல் இல் புகல் இது” என்று

 வழு இலாது உன்னை வாழ்த்தி

 நறுமலர் நீரும் கொண்டு நாள்

“நலம் திகழ் வாயில் நூலால் சருகு

பொடிக்கொடு பூசி, பொல்லாக் குரம்பையில் புந்தி,

முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி; முதிரும்

விண்ணுலகின் மேலார்கள் மேலான் தன்னை, மேல்

நீர்த்திரளை நீள் சடைமேல் நிறைவித்தானை, நிலம்

வானம், இது, எல்லாம் உடையான் தன்னை;

ஊரானை, உலகு ஏழ் ஆய் நின்றான்

 மூவனை, மூர்த்தியை, மூவா மேனி

துறந்தார்க்குத் தூ நெறி ஆய் நின்றான்

வாயானை, மனத்தானை, மனத்துள் நின்ற கருத்தானை,

 பகைச் சுடர் ஆய்ப் பாவம்

 மலையானை, மா மேரு மன்னினானை,

தூர்த்தனைத் தோள் முடிபத்து இறுத்தான் தன்னை,


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்