பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
மத்தயானையின் ஈர் உரி மூடிய அத்தனே! அணி ஆலவாயாய்! பணி பொய்த்த வன் தவ வேடத்தர் அம் சமண் சித்தரை அழிக்கத் திரு உள்ளமே?