பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
காட்டு மா அது உரித்து, உரி போர்த்து உடல், நாட்டம் மூன்று உடையாய்! உரைசெய்வன், நான்; வேட்டு, வேள்வி செய்யா அமண்கையரை ஓட்டி வாது செயத் திரு உள்ளமே?