பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
மண்ணகத்திலும் வானிலும் எங்கும் ஆம் திண்ணகத் திரு ஆலவாயாய்! அருள் பெண் அகத்து எழில் சாக்கியப்பேய், அமண்- தெண்ணர் கற்பு அழிக்கத் திரு உள்ளமே?