பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
“செந்து எனா முரலும் திரு ஆலவாய் மைந்தனே!” என்று, வல் அமண் ஆசு அற, சந்தம் ஆர் தமிழ் கேட்ட மெய்ஞ் ஞானசம்- பந்தன் சொல் பகரும், பழி நீங்கவே!