பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பண்டு அடித்தவத்தார் பயில்வால்-தொழும் தொண்டருக்கு எளியாய்! திரு ஆலவாய் அண்டனே! அமண் கையரை வாதினில் செண்டு அடித்து, உளறத் திரு உள்ளமே?