பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பட்டு இசைந்த அல்குலாள் பாவையாள் ஒர்பாகமா ஒட்டு இசைந்தது அன்றியும், உச்சியாள் ஒருத்தியா, கொட்டு இசைந்த ஆடலாய்! கூடல் ஆலவாயிலாய்! எட்டு இசைந்த மூர்த்தியாய்! இருந்த ஆறு இது என்னையே?