பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
தேற்றம் இல் வினைத்தொழில்-தேரரும் சமணரும் போற்று இசைத்து, நின் கழல் புகழ்ந்து புண்ணியம் கொளா கூற்று உதைத்த தாளினாய்! கூடல் ஆலவாயிலாய்! நால்-திசைக்கும் மூர்த்தி ஆகி நின்றது என்ன நன்மையே?