பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
கோலம் ஆய நீள்மதிள் கூடல் ஆலவாயிலாய்! பாலன் ஆய தொண்டு செய்து, பண்டும் இன்றும் உன்னையே, நீலம் ஆய கண்டனே! நின்னை அன்றி, நித்தலும், சீலம் ஆய சிந்தையில் தேர்வது இல்லை, தேவரே.