பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
“நலம் திகழ் வாயில் நூலால் சருகு இலைப் பந்தர் செய்த சிலந்தியை அரசு அது ஆள அருளினாய்” என்று திண்ணம் கலந்து உடன் வந்து நின் தாள் கருதி நான் காண்பது ஆக அலந்தனன்;-ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!