பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
“நம்பனே! நான் முகத்தாய்! நாதனே! ஞான மூர்த்தி! என் பொனே! ஈசா!” என்று என்று ஏத்தி நான் ஏசற்று, என்றும் பின்பினே திரிந்து நாயேன் பேர்த்து இனிப் பிறவா வண்ணம்- அன்பனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!