பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
நறுமலர் நீரும் கொண்டு நாள் தொறும் ஏத்தி வாழ்த்திச் செறிவன சித்தம் வைத்துத் திருவடி சேரும் வண்ணம் மறி கடல் வண்ணன் பாகா! மாமறை அங்கம் ஆறும் அறிவனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே!