திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இளைக் கின்ற நெஞ்சத்து இருட்டு அறை உள்ளே
முளைக் கின்ற மண்டலம் மூன்றினும் ஒன்றித்
துளைப் பெரும் பாசம் துருவிடும் ஆகில்
இளைப்பு இன்றி மார்கழி ஏற்றம் அது ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி