பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
முடிந்தது அறியார் முயல்கின்ற மூர்க்கர் இடிஞ்சில் இருக்க விளக்கு எரி கொண்டு கடிந்தனன் மூளக் கதுவ வல்லார்க்கு நடந்திடும் பாரினில் நண்ணலும் ஆமே.