திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காணும் பரிதியின் காலை இடத்து இட்டு
மாணும் மதி அதன் காலை வலத்து இட்டு
பேணியே இவ்வாறு பிழையாமல் செய்வீர் ஏல்
ஆணி கலங்காது அவ் ஆயிரத்து ஆண்டே.

பொருள்

குரலிசை
காணொளி