திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சாதனை நாலு தழல் மூன்று வில்வயம்
வேதனை வட்டம் விளை ஆறு பூநிலை
போதனை போதஞ்சு பொற்கய வாரண
நாதனை நாடு நவகோடி தானே.

பொருள்

குரலிசை
காணொளி