திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அது இது என்பார் அவனை அறியார்
கதி வர நின்றது ஓர் காரணம் காணார்
மது விரி பூங் குழல் மா மங்கை நங்கை
திதம் அது உன்னார்கள் தேர்ந்து அறியாரே.

பொருள்

குரலிசை
காணொளி