திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காலவி எங்கும் கருத்தும் அருத்தியும்
கூலவி ஒன்று ஆகும் கூட இழைத்தனள்
மாலினி மாகுலி மந்திர சண்டிகை
பாலினி பாலவன் பாகம் அது ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி