திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

திருந்து சிவனும் சிலைநுதலாளும்
பொருந்திய வானவர் போற்றி செய்து ஏத்த
அருந்திட அவ்விடம் ஆரமுதாக
இருந்தனள் தான் அங்கு இளம் பிறை என்றே.

பொருள்

குரலிசை
காணொளி