திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அறிந்திடும் சக்கரம் ஐ ஐந்து விந்து
அறிந்திடும் சக்கரம் நாத முதலா
அறிந்திடும் அவ் எழுத்து அப்பதி யோர்க்கும்
அறிந்திடும் அப் பகலோன் இல்லை ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி