பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கொண்ட இம் மந்திரம் கூத்தன் எழுத்து அதாய்ப் பண்டை உள் நாவில் பகை அற விண்ட பின் மன்றுள் நிறைந்த மணி விளக்கு ஆயிடும் இன்றும் இதயத்து எழுந்து நம எனே.