பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பத்துத் திசையும் பரம் ஒரு தெய்வம் உண்டு எத்திக் கிலர் இல்லை என்பதின் அமலர்க்கு ஒத்துத் திருவடி நீழல் சரண் எனத் தத்தும் வினைக் கடல் சாராது காணுமே.